மழையில் நாயின் மாஸ் நடனம்: வைரல் வீடியோ

Funny Dog Dance Video: மழையை கண்டதும் மாஸாக நடனமாடும் நாயின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த இன்ஸ்டாகிராம் ரீல் 3.2 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் 351k லைக்குகளையும் பெற்று வைரலாகியுள்ளது.

Trending News