பிரிவினையை ஏற்படுத்தும் தீண்டாமைச் சுவர்

தூத்துக்குடி அருகே தீண்டாமைச் சுவரை அகற்ற கோரிக்கை!

தூத்துக்குடி அருகே மாதவன் குறிச்சி கிராமத்தில் தீண்டாமைச் சுவரை அகற்ற வேண்டும் என்று அட்டவணைப் பிரிவு சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News