மீண்டும் இணையவுள்ள தனுஷ்- அருண் மாதேஸ்வரன்

தனுஷ்- அருண் மாதேஸ்வரன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். 

Trending News