நூதன முறையில் மாணவிகளுக்கு ஆய்வாளர் அளித்த ஊக்கம்: குவியும் பாராட்டுகள்

திண்டுக்கல்லில் பள்ளி மாணவிகளை காவல் ஆய்வாளர் இருக்கையில் அமர வைத்து அவர்களை ஊக்குவித்த காவல் ஆய்வாளர் பாலாண்டிக்கு குவிகிறது பாராட்டு.

மாணவிகளுக்கு, சமுதாயத்தில் பாதுகாப்பாக இருப்பது குறித்தும், அச்சமின்றி பிரச்சனைகளை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 

Video ThumbnailPlay icon

Trending News