தற்காலிக பட்டாசு கடை வைக்க உரிமம் கேட்டு முற்றுகை!

தற்காலிக பட்டாசு கடை வைக்க உரிமம் வழங்க வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகத்தை ஒருங்கிணைந்த பட்டாசு வியாபாரிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News