மதுபோதையில் ஆட்டோ ஓட்டுநர் அட்ராசிட்டி!

சென்னை திரு.வி.க. நகரில் விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர், காவல் ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News