'நான்... எனது...' - தன்னை முன்னிலைப்படுத்தும் இபிஎஸ்

'அம்மாவின் ஆட்சியில்' என முன்னர் கூறிவந்த எடப்பாடி பழனிசாமி, அரியலூரில் நடைபெற்ற நேற்றைய பொதுகூட்டத்தில் 'நான்', 'எனது ஆட்சியில்' போன்ற வாக்கியங்களை பயன்படுத்தி, தன்னை முன்னிலைப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Jan 21, 2023, 05:00 PM IST

Video ThumbnailPlay icon

Trending News