சாலையின் நடுவே மின்கம்பத்தை வைத்து சாலை அமைப்பு!

திருவண்ணாமலையில் சாலையின் நடுவில் இருந்த மின்கம்பம் மற்றும் ஸ்டே கம்பிகளை அகற்றாமல் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Trending News