குரங்குக்கு தண்ணி கொடுத்து கலக்கும் நபர்: வைரல் வீடியோ

Viral Monkey Video: இந்த வீடியோவில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் உள்ள இணைப்பு காணக்கிடைக்கிறது. இதைப் பார்த்து பயனர்களின் இதயம் உருகிவிட்டது என்றே சொல்லலாம்.

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். 

Video ThumbnailPlay icon

Trending News