City
சேலம் மருத்துவமனையில் என்னென்ன மருந்துகள் இல்லை என இபிஎஸ் சொல்லி இருக்கிறாரோ அந்த மருந்துகளின் இருப்பு குறித்த விவரங்களை பற்றி தெரிந்துகொள்ள யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம் என அவர் கூறினார்.