மக்களே உஷார்... போலி அழைப்பு குறித்து சனம் ஷெட்டி எச்சரிக்கை!

டெலிகாம் நிறுவனத்தின் இருந்து பேசுவதாக கூறி தன்னை மோசடி செய்ய முயற்சி செய்ததாக நடிகை சனம் செட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம்கிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு யாரும் சிக்கி கொள்ளதீர்கள் என்றும் விழிப்புணர்வு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது ...

  • Aug 28, 2024, 07:30 PM IST

Video ThumbnailPlay icon

Trending News