FRIDGE வெடித்து 3 பேர் பலி! நள்ளிரவில் நடந்தது என்ன?

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள கோதண்டராமன் நகர், ஜெயலக்ஷ்மி தெருவில் உள்ள அப்பார்ட்மெண்டில், இன்று நடைபெற்ற எதிர்பாராத விபத்தில் மூன்று பேர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News