புயல் பாதிப்பு நிவாரணம் போதாது: உதயநிதி

புயல் பாதிப்பு நிவாரணமாக ரூ.944 கோடியை மத்திய ஒதுக்கியது போதாது: உதயநிதி

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக 944 கோடி ரூபாயை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது போதுமானதாக இருக்காது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Trending News