தேங்காய் சிரட்டையில் கைவினைப் பொருட்கள் - சாதிக்கும் சகோதரிகள்..!

மயிலாடுதுறை அருகே தேங்காய் சிரட்டையால், பல்வேறு அழகிய கைவினைப் பொருட்களை உருவாக்கி அசத்தும் சகோதரிகள், அதனை விற்பனை செய்து சிறிய அளவில் லாபம் ஈட்டிவருகின்றனர்.

Trending News