2024ஆம் ஆண்டில் 4 புயல்கள்; 145 மி.மீ. மழை அதிகம் - பாலசந்திரன் தகவல்

2024ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பெய்துள்ள மழை அளவு குறித்தும், பொங்கல் வரை தமிழகத்தில் மழை இருக்கும் என்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Trending News