ஹாலிவுட் கலைஞரிடம் இருந்து திருடப்பட்டதா ‘கல்கி 2898 ஏடி’ காட்சி: சர்ச்சைப் பின்னணி

பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்றில் தன்னுடைய கிராபிக்ஸ் வடிவமைப்பு இடம்பெற்றிருப்பதாகவும், அது அப்படியே திருடப்பட்டு, காப்பி அடிக்கப்பட்டுள்ளதாகவும் கான்செப்ட் இல்லஸ்ட்ரேட்டர் சங் சோய் குற்றம் சாட்டியுள்ளார். இதன் பின்னணியை இந்தத் தொகுப்பில் காணலாம்.

Trending News