City
கேரளா அருகே யாசகம் பெற்று வந்த முதியவர் மற்றும் மூதாட்டி மீது கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசிப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.