மனைவிக்காக வீட்டை 'கப்பல்' போல் கட்டிய கணவன்

கப்பலில் செல்ல மனைவி ஆசைப்பட்டதால், தனது வீட்டையே கப்பல் போல் கட்டிய கணவனின் செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending News