City
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பெற்ற தேசிய விருதை தனது தந்தையான தேனிசைத் தென்றல் தேவாவிற்கு சமர்பிப்பதாக தெரிவித்துள்ளார்.