"திமுகவை பழித்தால் குடும்ப சண்டை, அடிதடி நடக்கும்!"

திமுகவை யார் பழித்து பேசினாலும் அவர்களுக்குள் குடும்பச் சண்டை வரும் எனவும், அடிதடி நடக்கும் எனவும் குடியாத்ததில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

Trending News