கர்ப்பத்தை அறிவித்த விஜய் பட நடிகை! காதலர் யார் என ரசிகர்கள் கேள்வி!

நடிகை இலியானா தனது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

குழந்தையின் தந்தை யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இருப்பினும், இலியானா தனது உறவு குறித்த விவரங்களை இப்போது வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார்.

Trending News