மாற்றுத்திறனாளி குழந்தை அனுமதி மறுப்பு விவகாரம்: இண்டிகோ விமானம் விளக்கம்

இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற அனுமதி அளிக்கவில்லை என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது.

Trending News