ஐ.டி வேலையை துறந்து விவசாயத்தில் லாபம் ஈட்டும் இளைஞர்!

ஆயிரக் கணக்கில் மாத சம்பளம் பெற்ற, ஐ.டி. ஊழியர், இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட பற்றால், தனது வேலையை உதறிவிட்டு, தற்போது வேளாண் உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறார். பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி நல்ல லாபமும் பெற்று வருகிறார்.

Video ThumbnailPlay icon

Trending News