City
பொங்கல் திருநாளை முன்னிட்டு பனமடங்கி கிராமத்தில் நடைபெற்ற மஞ்சு விரட்டு திருவிழாவில் இளைஞர்கள் உற்சாகமாக காளைகளைத் தட்டி உற்சாகப்படுத்தினர்.