தீபத் திருவிழா... 4 மாட வீதிகளில் பஞ்சமூர்த்திகள் பவனி

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பஞ்சமூர்த்திகள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் பவனி வந்தனர்.

Trending News