திருட முயன்றதாக ஒருவரை அடித்துக் கொலை செய்து கைதானவர்களுக்கு நீதிமன்றக் காவல்!
கோவை தனியார் மருத்துவமனையில் திருட முயற்சித்ததாக, அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவமனை ஊழியர்களை வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.