மாறுபட்ட லுக்கில் கோவை சரளா: எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் 'செம்பி' ஃபர்ஸ்ட் லுக்

இயக்குனர் பிரபு சாலமன், கதாநாரகன், கதாநாயகி என தனியான கதாபாத்திரங்கள் இல்லாத வித்தியாசமான படமாக செம்பியை இயக்கியுள்ளார்.

  • May 21, 2022, 02:27 PM IST

இப்படத்தில் கோவை சரளா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரங்களிலேயே ரசிகர்கள் இதிவரை கோவை சரளாவை பார்த்திருக்கும் நிலையில், இப்படத்தில் அவரது சீரியஸ் கதாபாத்திரம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News