“அண்ணாமலையின் பேச்சை பிரதமர் கட்டுப்படுத்த வேண்டும்”

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரலாறு தெரியாமல் பேசுவதாகவும், பிரதமர் மோடி இதை அறிந்து அண்ணாமலை பேச்சை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

  • Jan 27, 2024, 09:32 PM IST

Video ThumbnailPlay icon

Trending News