City
பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தான் இயக்கியுள்ள லியோ படம் குறித்தும் அடுத்து இயக்க இருக்கும் தன் படங்கள் குறித்தும் பேசியுள்ளார்.