அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தான்: உற்சாகத்தில் ஆதரவாளர்கள்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தான் என்று உற்சாக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இனி அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்து பல வித கருத்துகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

Recommended Videos