“உன் கூட தனியா இருக்கணும்..” சிறுமியை மிரட்டிய காமக்கொடூரன் கைது! சிக்க வைத்த ஆடியோ!

"5 நிமிஷம் என் கூட இரு" மாணவியை மிரட்டிய காமக்கொடூரன்! ஷாக்கிங் ஆடியோ!

பழனியில் ஆண் நண்பருடன் சென்ற சிறுமியை வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டி தன்னுடன் தனிமையில் இருக்க அழைத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிறுமியுடன் போனில் பேசும் ஆடியோ வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் ஷாக்கிங் பின்னணி இதோ.

Trending News