காங்கிரஸில் தலைவர்கள் வெளியேறுவதைப் பற்றி பயப்பட வேண்டியதில்லை மணிசங்கர் நம்பிக்கை

மயிலாடுதுறையில் நடைபெற்ற முன்னாள் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் 78 ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திரு மணிசங்கர் ஐயர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Recommended Videos