கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் சேவை

மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமையவுள்ள நிலையில், அதற்கான நிதியைக் கடனாக வழங்கும் பன்னாட்டு ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் கள ஆய்வு செய்ய உள்ளனர்.

  • Jul 2, 2024, 05:45 PM IST

Video ThumbnailPlay icon

Trending News