அமைச்சர்கள் பதவியேற்பு விழா: பங்கேற்ற கூட்டணி கட்சியினரும், பங்கேற்காத அமைச்சர் PTR-ம்

தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று நான்கு அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிலையில், இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிற அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதில் முக்கியமாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காததது பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News