பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர்!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் அவ்விழாவைப் புறக்கணித்துள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.

Trending News