அமித் ஷா மீது காங்கிரஸ் சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ்!

மக்களவையில் தவறான தகவல் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் சார்பில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Video ThumbnailPlay icon

Trending News