மலையாள திரைப்பட நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!

பாலியல் புகார் எதிரொலி : அம்மா (AMMA) என அழைக்கப்படும் மலையாள திரைப்பட நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். மலையாள நடிகர் சங்க பதவியில் இருந்து நடிகர் மோகன்லால் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர். முன்னதாக பொதுச் செயலாளர் சித்திக் ராஜினாமா செய்திருந்த நிலையில் தற்போது அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்துள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News