குரங்கின் வேற லெவல் கோவம், ஷாக்கில் மக்கள்: வைரல் வீடியோ

Viral Video: விலங்குகளின் வீடியோக்களுக்கு சமூக ஊடகங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர். விலங்குகளின் உலகில் நாம் அருகில் சென்று பார்க்க முடியாத பல விஷயங்களை இந்த வைரல் வீடியோக்கள் மூலம் காண்கிறோம்.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமின் iam_road_king_5399 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் சுமார் 45 ஆயிரம் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

 

Trending News