பட்டாசு தொழிலை பாதுகாக்க வாதாடுவேன்: மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி

தான் மலையாளியாக இருந்தாலும் தமிழ் பண்பாடு மீது பற்று கொண்ட மகனாக பட்டாசு தொழிலை பாதுகாக்க வாதாடுவேன் என மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டியளித்துள்ளார்.

சிவகாசியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை சார்பில் "பட்டாசு தொழிலில் பாதுகாப்பு குறித்த பட்டாசு உற்பத்தியாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Video ThumbnailPlay icon

Trending News