பவர்பிளேவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்

பவர் பிளேவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஜேஸ் ஹேசில் வுட் முதல் இடத்திலும், புவனேஷ்வர் குமார் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்