கமல்ஹாசன் ரத்தத்தில் தேசியமும், காங்கிரசும் கலந்துள்ளது-ஈவிகேஎஸ் இளங்கோவன்!

கமல்ஹாசனை சந்தித்து ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான தனக்கு ஆதரவு தர வேண்டும், திமுக கூட்டணியில் அவர் இணைய வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்ததாக ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Trending News