கோவை கார் சிலிண்டர் வெடிப்பு - என்.ஐ.ஏ சோதனை

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழ்நாட்டில் 43 இடங்களில் சோதனை நடத்தினர்

Trending News