City
ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்வது உள்ளிட்ட எந்தப் புது முயற்சியிலும் இறங்கும் திட்டம் இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.