தமிழகத்தில் ஜே.என்.1 தொற்று ஆதாரம் இல்லை

தமிழகத்தில் ஜே.என்.1 தொற்று குறித்து ஆதாரம் இல்லை: பொது சுகாதாரத்துறை விளக்கம்

தமிழகத்தில் ஜே.என்.1 தொற்று உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் மத்திய அரசின் ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Trending News