இபிஎஸ் தலைமையில் எந்த கூட்டணியும் அமையாது-ஓபிஎஸ்!

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் எந்த ஒரு கூட்டணியும் அமையாது என்றும், எந்தக் கட்சியும் கூட்டணிக்கு போகத் தயாராக இல்லை என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

  • Jan 29, 2024, 12:06 PM IST

Video ThumbnailPlay icon

Trending News