கொட்டும் மழையிலும் வடியாத பாசம்: வைரலான பாட்டியும் பசுவும்

தஞ்சையில் கொட்டும் மழையில், தள்ளாத வயதில் ஒரு பாட்டி தன் பசுமாட்டை பாசமாக அழைத்துச்செல்லும் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.

  • May 6, 2022, 12:40 PM IST

பசுமாடும் மழையினால மிரளாமல் பாட்டியின் நடைக்கு ஏற்றவாறு மெதுவாக நடந்து சென்றது. இருவருக்கும் இடையிலான பாசம் காண்பவர்களை கண் கலங்க வைத்தது. 

Video ThumbnailPlay icon

Trending News