City
பெரம்பலூரில் பிரபல ரவுடி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த ரவுடி? அவருக்கு என்ன நடந்தது என்பதை காணலாம்.