"வெளியுறவு அமைச்சகம், பிரதமரின் நிலைப்பாடுகள் வேறுபடுகின்றன" - சரத் பவார்

இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் வெளியுறவு அமைச்சகத்தின் கருத்துகளும், பிரதமரின் நிலைப்பாடுகளும் வேறுபடுகின்றன என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

  • Oct 14, 2023, 11:57 PM IST

Video ThumbnailPlay icon

Trending News