உடைகளை கிழித்து போலீஸ் அட்டூழியம்! முழு விவரம்!

புவனேஸ்வர் போலீசாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி,  ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்னை துன்புறுத்தி அடித்து, உதைத்து இழுத்துச் சென்றதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.

Recommended Videos