குடித்துவிட்டு பைக் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்த நபர் மரணம்! பின்னணி என்ன?

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்ததால், உறவினர்கள் காவல்நிலையம் முன்பு குவிந்தனர். இந்த சம்பவத்தில் நடந்தது என்ன? இந்த இளைஞர் மரணத்துக்கு என்ன காரணம்?

  • May 27, 2024, 09:38 PM IST

Video ThumbnailPlay icon

Trending News